இந்தியா

"வெளிநாட்டு பயணங்களில் விமான டிக்கெட் மீது ஜிஎஸ்டி விதிப்பது தவறு" - சர்வதேச விமான போக்குவரத்து சங்கம்

"வெளிநாட்டு பயணங்களில் விமான டிக்கெட் மீது ஜிஎஸ்டி விதிப்பது தவறு" - சர்வதேச விமான போக்குவரத்து சங்கம்

தந்தி டிவி

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்களின் விமான பயணச்சீட்டில், ஜிஎஸ்டி விதிப்பது தவறு என்று சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது. எக்கானமி பயணச்சீட்டின் மீது 5 சதவித ஜிஎஸ்டியும், BUSINESS CLASS பயணச்சீட்டின் மீது 12 சதவிதம் ஜிஎஸ்டியும் விதிக்கப்படுவதை எதிர்த்துள்ள இந்த சங்கம், இது உலக நாடுகளிடம் இந்தியா மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று தெரிவித்துள்ளது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு