இந்தியா

Air India | எகிறும் விமான எரிபொருள் விலை | ஏர் இந்தியா எடுத்த திடீர் முடிவு

Air India | எகிறும் விமான எரிபொருள் விலை | ஏர் இந்தியா எடுத்த திடீர் முடிவு

thanthitv

சேவையை குறைக்கும் ஏர் இந்தியா நிறுவனம் ரஷ்யா-உக்ரைன் போர், மேற்கு ஆசியப் பதற்றம் - விமானங்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய சூழல் /அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவைகள் வரும் ஜூலை மாதம் வரை அதிரடியாக குறைப்பு /டெல்லி, மும்பையிலிருந்து லண்டன், நியூயார்க் நகரங்களுக்குச் செல்லும் விமானங்களின் எண்ணிக்கை குறைப்பு /மற்ற விமான நிறுவனங்களின் பயணக் கட்டணம் பல மடங்கு உயர வாய்ப்பு /மாற்று ஏற்பாடுகளைச் செய்ய ஏர் இந்தியா நடவடிக்கை

Tender | சென்னையில் இருந்தபடியே.. தமிழகத்தின் அனைத்தும் CM கண் முன் வருகிறதா?

Villupuram | Crime | கண்டித்தும் காதலை கைவிடாத 10th சிறுமி - கழுத்தை நெரித்து கொ*ற கொடூர தந்தை..

Anbilmahesh ``சப்பாத்தியால் உடல் எடை குறைந்துவிட்டது’’ - நீதிபதி முன் அன்பில்... பரபரப்பு கோரிக்கை

Sekarbabu | போலீசிடம் தகராறு? - ஸ்டேஷனில் சேகர்பாபு.. பரபரக்கும் தலைநகர்

CM Vijay | Devar Gurupoojai| தேவர் சிலைக்கு மாலை போட்ட சில நிமிடங்களில்.. CM சொன்ன வார்த்தைகள்