இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் இருந்து கீழே விழுந்த விமான பணிப்பெண்

மும்பையில் ஏர் இந்தியா விமானத்தில் இருந்து பணிப்பெண் ஒருவர் கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

மும்பையில், ஏர் இந்தியா விமானத்தில் இருந்து பணிப்பெண் ஒருவர் கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு கிளம்ப தயாராக இருந்த ஏர் இந்தியா விமானத்தில், கதவை மூடும் போது, 53 வயது பணிப்பெண் ஒருவர் தவறி கீழே விழுந்தார். இதனால் படுகாயமடைந்த அவரை, ஊழியர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விமானத்தில் இருந்து பணிப்பெண் கீழே விழுந்ததால், மும்பை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு