இந்தியா

விமான படை வீரர்கள் பயிற்சி நிறைவு...ஹெலிகாப்டர், விமானங்களில் பறந்து சாகசம்

தெலங்கானா மாநிலம் துண்டிக்கல் (Dundigal) அகாடமியில் பயிற்சி முடித்த விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது

தந்தி டிவி

விமான படை வீரர்கள் பயிற்சி நிறைவு...ஹெலிகாப்டர், விமானங்களில் பறந்து சாகசம்

தெலங்கானா மாநிலம் துண்டிக்கல் (Dundigal) அகாடமியில் பயிற்சி முடித்த விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்திய விமானப்படையின் தளபதி ராகேஷ் குமார் சிங் பதுரியா வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். இதையடுத்து சூரிய கிரண் விமான குழு, சாரங்க ஹெலிகாப்டர் குழு, பிலடஸ் பிசி -7 பயிற்சியாளர் குழுவின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்