இந்தியா

இந்திய விமானப்படை தின கொண்டாட்டம்: வலிமையை பறைசாற்றும் வீடியோ வெளியீடு

இந்திய விமானப்படை தொடங்கப்பட்டதன் 86-வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

தந்தி டிவி
இந்திய விமானப்படை தொடங்கப்பட்டதன் 86-வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 2ஆம் உலகப் போரின் போது, பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், 1932 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த படைக்கு 1950ஆம் ஆண்டில் இந்திய விமானப்படை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. உலக அளவில் 4-வது இடத்தில் உள்ள இந்திய விமானப்படையின் பலத்தை பறைசாற்றும் வகையில், வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்