இந்தியா

AI World Summit 2026 |`உ.பி. யுனிவர்சிட்டியின் உருட்டு’.. சீன ரோபோவ தான பாத்தீங்க.. இத பாக்கலயே

`உ.பி. யுனிவர்சிட்டியின் உருட்டு’.. சீன ரோபோவ தான பாத்தீங்க.. இத பாக்கலயே

thanthitv

AI World Summit 2026 | உலக தலைப்பு செய்தியான `உ.பி. யுனிவர்சிட்டியின் உருட்டு’.. சீன ரோபோவ தான பாத்தீங்க.. இத பாக்கலயே..UKG குழந்தையே பாத்து சிரிக்கும் சீன தயாரிப்பு ரோபோ நாயை தங்கள் தயாரிப்பு எனக்கூறிய கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் டெல்லி ஏஐ மாநாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது. ரோபோ நாய் வரிசையில், தெர்மாகோல் ட்ரோன்-ஐயும் சர்வதேச கண்காட்சியில் காட்சிப்படுத்திய தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்