பிரதமர் மோடி பேச பேச அடுத்த நொடியே AI நிகழ்த்திய அதிசயம் பிரதமர் மோடி ஏஐ உச்சிமாநாட்டில் ஆற்றிய முக்கிய உரை, லைவில் ஏஐ உதவியுடன் சைகை மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டது... மேலும், பிரதமர் மோடியின் உரை தமிழ், அசாமி, வங்காளம், குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் செயற்கை நுண்ணறிவு வசதியுடன் உடனடியாக மொழிபெயர்க்கப்பட்டது...