இந்தியா

அகமதாபாத்தில் சர்வதேச காத்தாடி திருவிழா - பார்வையாளர்களை கவர்ந்த வண்ணமயமான காத்தாடிகள்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்வதேச காத்தாடி திருவிழா கோலாகலமாக தொடங்கியது.

தந்தி டிவி

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்வதேச காத்தாடி திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இந்த திருவிழாவில் 40 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று வண்ணமயமான காத்தாடிகளை பறக்கவிட்டு மகிழ்ந்தனர். பறவைகள், விலங்குகள் என பல்வேறு விதமான வடிவங்களில், வானத்தை சூழ்ந்த, காத்தாடிகள் பார்வையாளர்களை வெகுவாக, கவர்ந்தது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்