உலகையே மிரள வைக்கும் இந்தியாவின் 'அக்னி-VI' ஏவுகணை இந்தியாவின் பாதுகாப்புத் திறனை உலக அரங்கில் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் 'அக்னி-6' ஏவுகணையை உருவாக்கும் இறுதிக்கட்டப் பணிகளில் வேகம் காட்டி வருகிறது.