இந்தியா

"என்கவுன்டரை புகழ்ந்து பேசியவர்கள் மீது நடவடிக்கை" - வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா கோரிக்கை

என்கவுண்டரை புகழ்ந்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயா பச்சன் மற்றும் டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா கோரிக்கை.

தந்தி டிவி

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் எம்.எல்.சர்மா மற்றொரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் என்கவுண்டரை புகழ்ந்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயா பச்சன் மற்றும் டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார். இந்த மனுக்கள் இந்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்