இந்தியா

ஏழுமலையான் கோயிலில் நடிகை மாளவிகா மோகன் தரிசனம்

ஏழுமலையான் கோயிலில் நடிகை மாளவிகா மோகன் தரிசனம்

thanthitv

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், நடிகை மாளவிகா மோகன் சுவாமி தரிசனம் செய்தார். விஐபி தரிசனம் மூலம் கோவிலுக்குள் சென்ற அவர், பக்தியுடன் ஏழுமலையானை வழிபட்டார். தரிசனத்திற்குப் பிறகு கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாயக்க மண்டபத்தில், அவருக்கு வேத ஆசீர்வாதங்கள் முழங்க பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பின்னர் கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல் முறையாக திருப்பதிக்கு வந்துள்ளதாகவும், தற்போது நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் கார்த்தியுடன் நடித்து வருவதாகவும் தெரிவித்தார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை