இந்தியா

நடிகை கஸ்தூரி வீட்டின் முன் திருநங்கைகள் ஆர்ப்பாட்டம்

சமூக வலைதளத்தில் தங்களை இழிவுபடுத்தி பதிவிட்டதாக கூறி சென்னையில் உள்ள நடிகை கஸ்தூரியின் வீட்டை திருநங்கைகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தந்தி டிவி

சமூக வலைதளத்தில் தங்களை இழிவுபடுத்தி பதிவிட்டதாக கூறி சென்னையில் உள்ள நடிகை கஸ்தூரியின் வீட்டை திருநங்கைகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த பதிவை உடனடியாக நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த திருநங்கைகள், நடிகை கஸ்தூரி தங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகள் நடிகை கஸ்தூரியை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்