இந்தியா

காங்கிரசில் இருந்து நடிகை ஊர்மிளா விலகல்

காங்கிஸ் கட்சியில் இருந்து நடிகை ஊர்மிளா மடோன்கர் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

தந்தி டிவி
காங்கிஸ் கட்சியில் இருந்து நடிகை ஊர்மிளா மடோன்கர் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். கடந்த மக்களவை தேர்தலில், காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர், மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில், மகாராஷ்ட்ர காங்கிரசில், குடும்ப அரசியல் நடப்பதாக குற்றம்சாட்டியுள்ள அவர், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்