இந்தியா

உம்மன் சாண்டி கல்லறையில் நடிகர் ஜெயராம் அஞ்சலி.. "திருமணத்தன்று காத்திருந்து"

தந்தி டிவி

மறைந்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில், நடிகர் ஜெயராம் அஞ்சலி செலுத்தினார். கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் உடல், கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளியில் அமைந்துள்ள புனித ஜார்ஜ் தேவாலய வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஜெயராம், தனது திருமணம் நடைபெற்ற அன்று, இரண்டரை மணி நேரம் காத்திருந்து, தன்னையும், தனது மனைவியையும், முதன்முதலாக தலைமேல் கைவைத்து ஆசீர்வதித்தவர் உம்மன் சாண்டி என பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்