லாரி கவிழ்ந்து விபத்து - 10 பேர் பலி
* வாணியம்பாடி அருகே மாங்காய் லோடு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
* 10 பேர் உயிரிழப்பு - 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்
* லாரியில் வந்தவர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட தகவல்
* காயம் அடைந்தவர்களுக்கு வாணியம்பாடி மற்றும் குப்பம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை