இந்தியா

பாலக்காடு, கேரளம்|சாலையில் விழுந்த பணத்தை எடுக்க முயன்றவர் மீது பேருந்து மோதி விபத்து - படுகாயம்

சாலையில் விழுந்த பணத்தை எடுக்க முயன்றவர் மீது பேருந்து மோதி விபத்து - படுகாயம்

thanthitv

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பாதரி பாலா பகுதியில், சாலையில் விழுந்த பணத்தை எடுக்க முயன்ற நபர் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சாலையின் நடுவே கிடந்த பணத்தை எடுப்பதற்காக அந்த நபர் சென்றபோது, எதிரே வேகமாக வந்த தனியார் பேருந்து எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Anbil Mahesh Case Update| அன்பிலுக்கு ஜாமின் மறுப்பு.. `டார்கெட்’ வைத்தவர் பக்கம் திரும்பிய போலீஸ்

Minister Ramesh| ``முக்கிய கோயில்களில் தமிழில்..’’ - அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு

Rain alert | இந்த 13 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்

CM Vijay | TN Police | CM விஜய் போட்ட உத்தரவு.. தேடி தேடிதூக்கும் போலீஸ்; பீதியில் கிரிமினல்ஸ்

Kallakurichi MLA issue | கள்ளக்குறிச்சி கலெக்டர் விவகாரம்..MLA அருள் விக்னேஷ் பரபரப்பு பிரஸ்மீட்