இந்தியா

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வை 42 உதவி மையங்களிலும் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பொறியியல் மாணவர் சேர்க்கையை ஆன்லைன் மூலம் நடத்த எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் அண்ணா பல்கலை.க்கு உத்தரவு

தந்தி டிவி

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வை 42 உதவி மையங்களிலும் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

பொறியியல் மாணவர் சேர்க்கையை ஆன்லைன் மூலம் நடத்த எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் அண்ணா பல்கலை.க்கு உத்தரவு. கலந்தாய்வு கட்டணத்தை வரைவோலையாக செலுத்தவும் உயர் நீதிமன்றம் அனுமதி.

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்