இந்தியா

"அபிநந்தனை பத்திரமாக மீட்க வேண்டும்" - புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி

அபிநந்தனை மீட்க அனைத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி

அபிநந்தனை மீட்க அனைத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நாராயணசாமி, மத்திய அரசு உடனடியாக பாகிஸ்தான் வசம் சிக்கியுள்ள அபிநந்தனை பத்திரமாக மீட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்