இந்தியா

டிக் டாக் வீடியோ மோகத்தால் விபரீதம்... உயிருக்கு போராடும் இளைஞர்

டிக் டாக் வீடியோ மோகத்தால் கர்நாடகாவில் இளைஞர் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

தந்தி டிவி
டிக் டாக் வீடியோ மோகத்தால் கர்நாடகாவில் இளைஞர் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தை சேர்ந்த குமார் என்பவர், டிக் டாக் செயலியில் தொடர்ந்து சாகசம் செய்யும் வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். புதிதாக வீடியோ ஒன்றை பதிவிட தலைகீழாக குதிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். அப்போது தவறுதலாக கீழே விழுந்த அவருக்கு முதுகுத் தண்டில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இந்த வீடியோ தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்