இந்தியா

தங்கஊசியில் நாக்கில் எழுதப்பட்ட அ'-அரிசியில் ஆரம்பமான அட்சரம் -குடையில் அழைத்து வரப்பட்ட பிஞ்சுகள்

தந்தி டிவி

கேரளாவில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. கேரள ஆளுநர் மாளிகை சார்பில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுநர் ஆரிப் முகமது கான், குழந்தைகளுக்கு கல்வியைத் தொடங்கி வைத்தார். இதேபோல், இதேபோல், காங்கிரஸ். எம்.பி சசி தரூர், வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்று, குழந்தைகளை எழுத வைத்தார்.  

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்