இந்தியா

இளம்பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை : குஜராத்தில் ஒரு வினோத கிராம‌ம்

குஜராத் மாநிலம் பனாஸ் பந்தா கிராம மக்கள் வித்தியாசமான ஒரு முடிவை எடுத்துள்ளனர்.

தந்தி டிவி
குஜராத் மாநிலம் பனாஸ் பந்தா கிராம மக்கள் வித்தியாசமான ஒரு முடிவை எடுத்துள்ளனர். அந்த கிராமத்தில் உள்ள திருமணமாகாத பெண்கள் செல்போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வீணான பிரச்சினைகள் உருவாவதை தடுப்பதற்காக இளம்பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை விதித்திருப்பதாக அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்