இந்தியா

Uttar Pradesh | JCB மீது அடியோடு சாய்ந்த 2 மாடி கட்டிடம்.. அலறி ஓடிய மக்கள் - பதைபதைக்கும் வீடியோ

JCB மீது அடியோடு சாய்ந்த 2 மாடி கட்டிடம்.. - பதைபதைக்கும் வீடியோ

thanthitv

Uttar Pradesh | JCB மீது அடியோடு சாய்ந்த 2 மாடி கட்டிடம்.. அலறி ஓடிய மக்கள் - பதைபதைக்கும் வீடியோ #UttarPradesh #thanthitv ஆக்கிரமிப்புகள் அகற்றம் - கட்டிடம் இடிந்து ஜேசிபி ஓட்டுநர் படுகாயம் உத்தரபிரதேச மாநிலம் பாபேரு கோட்வாலியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது, இரண்டு மாடி கட்டிடம் இடிந்து, ஜேசிபி இயந்திரம் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஜேசிபி ஓட்டுநர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Breaking | TNPSC | Group 2 Exam | குரூப் 2 தேர்வு குளறுபடி | அதிரடி நடவடிக்கை

T 20 World Cup | ENG vs NEP | இங்கிலாந்துக்கு தண்ணி காட்டிய நேபாள் - த்ரில் மேட்ச்

Aircraft Crash | Karnataka | நடுவானில் என்ஜின் கோளாறு - தலைகீழாக கவிழ்ந்து விமானம் கோர விபத்து

🔴LIVE : EPS || TVK Vijay || "விஜய் ஊழல்வாதி...அதற்கு இதுவே சாட்சி" - சரமாரியாக அட்டாக் செய்த ஈபிஎஸ்

🔴LIVE : ADMK || EPS பரபரப்பு பிரஸ்மீட்