இந்தியா

ஓடும் ஆம்னி காரில் திடீர் தீ விபத்து.. பற்றி எரிந்த தீயுடன் ஓடிய பரபரப்பு காட்சி

தந்தி டிவி

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஓடும் ஆம்னி காரில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அம்பலமூக்கு பகுதியில் சென்று கொண்டிருந்த ஆம்னி காரில் திடீரென தீப்பிடித்துள்ளது. இதனையடுத்து, ஆம்னி காரை சாலையில் விட்டுவிட்டு ஓட்டுநர் தப்பியுள்ளார். தீப்பிடித்து எரிந்த ஆம்னி கார், தானாகவே நகர்ந்து சாலையில் ஓடியது. இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், தீயணைப்புத்துறையினர் உடனடியாக தீயை அணைத்தனர். தீயுடன் ஆம்னி கார் ஓடிய காட்சிகள் வெளியாகி உள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்