இந்தியா

டெல்லியில் காளி கோவில் அருகே உள்ள பெட்டியில் இருந்து மனித எலும்பு கூடு கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு.

டெல்லியில் காளி கோவில் அருகே உள்ள பெட்டியில் இருந்து மனித எலும்பு கூடு கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு.

thanthitv

மத்திய டெல்லியின் மின்டோ ரோடு (Minto Road) பகுதியில் உள்ள காளி கோவில் அருகே, துப்புரவுப் பணியின் போது (பழைய இரும்பு பொருட்கள்) வியாபாரியின் பெட்டியிலிருந்து மனித எலும்புக்கூடு போன்ற ஒரு பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பெட்டியில் இருந்து மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

#delhi #police # skeleton #thanthitv

Liquor bottle | மதுபாட்டில் ரிவர்ஸ் வெண்டிங் மெஷின் டெண்டர் வழக்கு.. தமிழக அரசுக்கு பறந்த உத்தரவு

Minister Nirmalkumar | "திமுக ஏன் ஓவர் ரியாக்ட் பண்றாங்க.?" - அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி கேள்வி

POSCO Veeramani | Police | ஜெம் வீரமணி போக்சோ வழக்கு - SIT குழுவில் 7 உதவி ஆணையர்கள் நியமனம்

Odisha | School | ஒடிசா பள்ளி விடுதிகளில் 24 சிறுமிகள் கர்ப்பம் - அமைச்சர் அதிர்ச்சி தகவல்

Mansoor Ali Khan | கொரோனா தடுப்பூசி குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சை கருத்து தெரிவித்த வழக்கு