இந்தியா

Delhi | தோட்டாவால் துளைத்தெடுத்த கும்பல் - டெல்லியே அதிர கேட்ட துப்பாக்கி சத்தம்.. உச்சகட்ட பரபரப்பு

டெல்லியே அதிர கேட்ட துப்பாக்கி சத்தம்..

thanthitv

#Delhi | #GunFire | #Car | #ThanthiTV Delhi | தோட்டாவால் துளைத்தெடுத்த கும்பல் - டெல்லியே அதிர கேட்ட துப்பாக்கி சத்தம்.. உச்ச கட்ட பரபரப்பு டெல்லி காஷ்மீர் கேட் பகுதியில் காரின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் போது காரில் 5 பேர் இருந்ததாகவும், அதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். காரில் இருந்தவர்களில் ஒருவர் லாரன்ஸ் பிஷ்னோயின் சட்டக் குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்