திருவனந்தபுரத்தில் இருந்து புதுடெல்லி சென்ற கேரளா எக்ஸ்பிரஸ், இன்று காலை ரேணிகுண்டா வந்தபோது இந்த சம்பவம் நடந்தது.
இதனை கவனித்த ரயில்வே அதிகாரிகள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர்.
ரயில் பெட்டி மீது நின்றிருந்த நபரை, ரயில்வே போலீசார் மடக்கிப் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், ரேணிகுண்டா வழியாக செல்லும் ரயில் சேவைகள் சுமார் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டு, ரயில்கள் காலதாமதமாக சென்றன