உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் தம்மை பார்த்து குரைத்த காரணத்திற்காக, தெருநாய் ஒன்றை பைக் ஓட்டி வந்த நபர் துப்பாக்கி மூலம் சுட்டுக் கொன்றுள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது.
லக்னோவின் டால்கடோரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜாஜிபுரம் சி-பிளாக் பகுதியில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியது.
#uttarpradesh #dog #gun #thanthitv