இந்தியா

குப்பை மனிதராக சென்று பாலிதீன் குறித்த விழிப்புணர்வு செய்யும் இளைஞர்

ஒடிசா மாநிலம் மயூர்பான்ச் என்ற பகுதியை சேர்ந்த பிஷ்னு பகவத் என்ற இளைஞர் குப்பை மனிதராக சென்று பாலிதீன் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

தந்தி டிவி
ஒடிசா மாநிலம் மயூர்பான்ச் என்ற பகுதியை சேர்ந்த பிஷ்னு பகவத் என்ற இளைஞர் குப்பை மனிதராக சென்று பாலிதீன் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். பிளாஸ்டிக், பாலிதீன் பைகளை உடல் முழுவதும் அணிந்து, நாள்தோறும், பள்ளிகளுக்கு சென்று அங்குள்ள குழந்தைகளிடம் பாலிதீனின் தீமைகள் குறித்து விளக்குவதை பிஷ்னு, வழக்கமாக கொண்டிருக்கிறார். இவரது வேடிக்கை நிறைந்த விழிப்புணர்வால் கவரப்படும் குழந்தைகள், பாலிதீன் பைகள் உபயோகிப்பதை தவிர்க்க தொடங்கியுள்ளதாக பள்ளி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்