இந்தியா

வயதான தாயின் கனவை நனவாக்கிய மகன் - வாக்குச்சாவடிக்கு தாயை தூக்கி வந்த மகன்

மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள 28 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள 28 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. வயதான தாய் தனது ஜனநாயக கடமையை ஆற்ற, அவரது மகன் அவரை வாக்குச் சாவ​டிக்கு கைகளில் ஏந்தி வந்தார். வயதான காலத்திலும், வாக்களிக்க வேண்டும் என்ற அந்த மூதாட்டியின் கனவை நனவாக்கிய மகனை அங்கிருந்தவர்கள் பாராட்டினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்