Ola | ஓலா நிறுவனத்திற்கு விழுந்த பேரிடி
`முன்கூட்டியே கூடுதல் கட்டணம் செலுத்தினால் விரைவாக வாகனம் கிடைக்கும்' என வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்திய ஓலா நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் 10 லட்சம் ரூபாய் அபராதம். அறிவிப்புகளை உடனடியாக நீக்கிவிட்டு, 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் ஆணையம் கெடு