இந்தியா

கங்கையாற்றில் மிதந்து வந்த பிரம்மாண்ட கல் | கூட்டம் கூட்டமாக திரளும் மக்கள்

தந்தி டிவி

கங்கையாற்றில் மிதந்து வந்த பிரம்மாண்ட கல் - மக்கள் வழிபாடு

உத்தரப்பிரதேசத்தில், கங்கையாற்றில் மிதந்து வந்த பிரம்மாண்ட கல்லை, ராமர் பாலத்தின் ஒரு பகுதியாகக் கருதி பக்தர்கள் வழிபட்டனர்.

காசிப்பூ​ர், தாத்ரி காட் பகுதியில் கங்கை ஆற்றில் மூழ்காமல் மிதந்தபடி இருந்த பிரம்மாண்ட கல்லை பார்த்த பொதுமக்கள், இது கடவுளின் அதிசயம் என கருதி, கல்லை ஆற்றில் இருந்து வெளியே எடுத்து வந்து, அனுமனின் உருவம் பொறிக்கப்பட்ட துணியை சுற்றி வழிபட்டனர்.

இரண்டு குவிண்டால் எடையுள்ள இந்த அதிசய கல்லை காண பொதுமக்கள் அதிகளவில் திரண்டு வருகின்றனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை