இந்தியா

Uttar Pradesh | Wedding | திருமண பரிசாக ரூ. 2 கோடிபண மாலை

திருமண பரிசாக ரூ. 2 கோடிபண மாலை

thanthitv

#uttarpradesh #wedding #thanthitv திருமண பரிசாக ரூ.1 கோடி பண மாலை பரிசு உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் நடைபெற்ற திருமண விழாவில், மணமக்கள் இருவருக்கும் தலா ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பண மாலைகள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன. நாக்லா போண்டா கிராமத்தில் நடைபெற்ற திருமணத்தில், மணமக்களின் மைத்துனரான யோகேஷ் குமார், தலா 100 அடி நீளமுள்ள 500 ரூபாய் நோட்டுகளால் தயாரிக்கப்பட்ட மாலைகளை அணிவித்தார். மொத்தம் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான இந்த மாலைகளின் நீளம் மற்றும் எடை காரணமாக, பலர் சேர்ந்து அவற்றைத் தூக்கிப் பிடித்தனர். இந்த பிரம்மாண்ட பரிசு தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Dhoni | Anirudh | Kavya | அனிருத் - காவ்யா திருமண விழா - கலக்கலாக வந்திறங்கிய தல தோனி

CM Vijay | கூட்டணி கட்சிMLA-களுக்கு அழைப்பு CM விஜய் போடும் மெகா பிளான்?

Thiruvannamalai அருணாச்சல பெருமானை தேடி திருவண்ணாமலை வரும் பக்தர்களே.. உங்களுக்காகவே அறிவிப்பு

Trichy | Accident | திருச்சி கோர விபத்து எகிறும் பலி எண்ணிக்கை 2 பேரின் நிலை?

Trichy | Accident | மரத்தில் மோதிய ஆம்னி வேன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியான 5 பேர்