Findbhk AI - Chennai's First AI Real Estate Search Engine https://findbhk.com/ Brahmos Missiles | 800 கிமீ பறந்து எதிரிகளை சிதறவிடும் `அரக்கன்’ - கையில் எடுக்க முடிவெடுத்த இந்தியா #indianarmy #brahmosmissile #thanthitv புதிய பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டம் இந்திய ராணுவம் 800 கிலோ மீட்டர் தூரம் பயணித்து தாக்கக்கூடிய பிரம்மோஸ் சூப்பர் சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இந்தியாவிடம் 450 கிலோமீட்டர் தூரம் பயணித்து தாக்கக்கூடிய பிரம்மோஸ் சூப்பர் சோனிக் க்ருஸ் ஏவுகணைகள் உள்ளது. இந்த நிலையில், புதிய ஏவுகணைகள் நாட்டின் கடல் மற்றும் தரைவழி ரீதியான தாக்குதல்திறனை வலுப்படுத்தும் வகையில் இந்த புதிய ஏவுகணைகளை வாங்க திட்டமிட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் நடைபெற இருக்கும் உயர்மட்ட பாதுகாப்பு அமைச்சக கூட்டத்தில் இதற்கான ஒப்புதலை பாதுகாப்பு அமைச்சகம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.