Semiconductor ``நாமளே தயாரித்த சிப்’’ - உலகுக்கே கேட்க பெருமையோடு அறிவித்த பிரதமர் மோடி
`நாமளே தயாரித்த சிப்’’ - உலகுக்கே கேட்க பெருமையோடு அறிவித்த பிரதமர் மோடி
thanthitv
இந்தியாவின் செமிகண்டக்டர் உற்பத்தி வேகமெடுத்து வரும் நிலையில், உள்நாட்டு சிப்கள் உலகச் சந்தையை சென்றடையத் தொடங்கியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்...