இந்தியா

பையனுக்கு பாலியல் தொல்லை.. 54 வயது முதியவர் அதிரடி கைது

தந்தி டிவி

கேரளாவில் 17 வயது சிறுவனை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்திய முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் புல் பள்ளி பகுதியைச் சிறுவன் ஒருவனை, ஜோஸ் என்ற வியாபாரி மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், வியாபாரி ஜோஸ் கைது செய்யப்பட்டார்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்