காதலியை திருமணம் செய்து வைக்க கோரி மின்கம்பியில் தொங்கிய சிறுவன்
இந்தியா
காதலியை திருமணம் செய்து வைக்க கோரி மின்கம்பியில் தொங்கிய சிறுவன்
உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலியை திருமணம் செய்து வைக்க வலியுறுத்தி உயர் அழுத்த மின் கம்பியை பிடித்து தொங்கிய 15 வயது சிறுவனால் பரபரப்பு ஏற்பட்டது.
thanthitv