டெல்லியில் கொரோனா தொற்றால் உயிரிழந்த 26 வயது இளம் மருத்துவர் குடும்பத்திற்கு டெல்லி அரசு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது. ஆனால் இழப்பீடு வழங்குவதில் ஆம் ஆத்மி அரசு பாகுபாடு காட்டுவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இதன் பின்னணியை விரிவாக பார்ப்போம்