இந்தியா

மத்திய அமைச்சரை கட்டியணைத்து செல்ஃபி

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை கட்டியணைத்து செல்ஃபி எடுத்து கொண்ட வீராங்கனை

தந்தி டிவி
காஷ்மீரில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை கட்டியணைத்து, வீராங்கனை ஒருவர் செல்ஃபி எடுத்து கொண்டார். ஸ்ரீநகரில் நடைபெற்ற விளையாட்டு தொடர்பான கருத்தரங்கில், சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கலந்து கொண்டார். அப்போது, 16 வயதான குத்துச்சண்டை வீராங்கனை தாஜ்முல், மத்திய அமைச்சரை கட்டியணைத்து செல்ஃபி எடுத்து கொண்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்