இந்தியா

76-வது சுதந்திர தினத்திற்கு பிரம்மாண்டமாக தயாராகும் இந்தியா.!-டெல்லியில் ஆயுதப்படை காவலர்கள் பங்கேற்பு!

தந்தி டிவி

டெல்லியில் சுதந்திர தின விழாவையொட்டி, ஆயுதப் படை காவலர்களின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. நாட்டின் 76-வது சுதந்திர தினம் வரும் 15ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், டெல்லி செங்கோட்டையில், ஆயுதப்படையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த காவலர்கள் பங்கேற்ற அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்