இந்தியா

ஆறு மாநிலங்களில் நடைபெற்ற என்.ஐ.ஏ. சோதனையில் ஏராளமான முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

தந்தி டிவி

ஆறு மாநிலங்களில் நடைபெற்ற என்.ஐ.ஏ. சோதனையில் ஏராளமான முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன..

பெங்களூரு சிறைச்சாலையில், தடை செய்யப்பட்ட 'லஸ்கர் இ தொய்பா' இயக்கத்திற்கு ஆட்கள் சேர்த்த வழக்கில், அதன் விசாரணைகளின் வரம்பை விரிவுபடுத்தும் வகையில், தேசிய புலனாய்வு அமைப்பு நேற்று, கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா, பஞ்சாப், குஜராத், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பல இடங்களில் சோதனை நடத்தியது. இதில் பல்வேறு நாடுகளின் கரன்சி நோட்டுகள் தவிர, 25 செல்போன்கள், 6 மடிக்கணினிகள், முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், தொடர்ந்து என்.ஐ.ஏ. விசாரணை தீவிரப்படுத்தியுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்