இந்தியா

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (05-09-2023)

தந்தி டிவி

பல்லடம் படுகொலை சம்பவத்தில், முன்னாள் ஓட்டுநரான செல்லமுத்து கைது..... முக்கிய குற்றவாளியான வெங்கடேசனை நெருங்கியது தனிப்படை போலீஸ்.... 

உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜா​மீன் வழங்குமாறு அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை....சிறையில் நிற்க முடியாமல் மூன்று முறை விழுந்துவிட்டதாகவும், மற்றவர் துணையின்றி அமரவோ, நிற்கவோ முடியாது என்றும் வாதம்......

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், இதுவரை 7 பேர் பிறழ் சாட்சியம்....ஓய்வுபெற்ற துணை ஆட்சியரும் பிறழ் சாட்சியம் அளித்தார்......

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வமான தகவலும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் இருந்து வரவில்லை... தமிழக தேர்தல் ஆணையம் விளக்கம்...

Kovai Judgement தீர்ப்பு வழங்கும் சில மணித்துளிக்கு முன் கோவை கொடூரன்கள் நீதிபதியிடம் வைத்த கோரிக்கை

Kovai Case Judgement கோவை மாணவி கூட்டு பலாத்கார வழக்கு - `3 கொடூரர்கள்’.. தெளிவாக அறிவித்த நீதிபதி

Kovai Rape Case | கோவை மாணவிக்கு நடந்த கூட்டு பலாத்கார கொடுமை - சொல்ல சொல்ல பதைபதைக்கும் நெஞ்சம்

PM Modi | EPS | NDA தொகுதி பங்கீடு? - அடுத்தகட்ட முக்கிய திட்டம்

TN HealthDepartment | மே மாதம் முதல் ஊதிய உயர்வு - காண்ட்ராக்ட் லேபர்களுக்கு இன்ப செய்தி