இந்தியா

கார்த்திகை மாத 5 வது நாள் பிரம்மோற்சவம் : மோகினி அலங்காரத்தில் பத்மாவதி தாயார்...

திருப்பதி பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவத்தின் ஐந்தாவது நாளான இன்று, பத்மாவதி தாயார் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார்.

தந்தி டிவி
திருப்பதி பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவத்தின் ஐந்தாவது நாளான இன்று, பத்மாவதி தாயார் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார். வீதி உலாவின் போது குதிரை , யானை, காளைகள் ஊர்வலமாக அணிவகுத்துச் செல்ல, பக்தர்களின் கோலாட்டம் , பஜனைகள் நடைபெற்றன. பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Denv Fever தமிழகத்தில் ஒரே நாளில் 71 பேர்.. பயத்தை கிளப்பும் `டெங்கு’.. எங்க போய் முடியுமா

Ponneri | மருத்துவமனை பெண் ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்ற இளைஞர் சுட்டுப் பிடிப்பு

Gem Veeramani | Police | பாலியல் `மிருகம்' வீரமணி கேஸ்.. சிக்க போகும் போலீஸ் அதிகாரிகள்

BREAKING || விஸ்வரூபம் எடுத்த தொழிலதிபர் வீரமணி கேஸ்... அமைச்சர் ஆதவ் ஆவேச பிரஸ்மீட்

Thaimaman Thanga Mothiram | CM Vijay | தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்.. திடீர் மாற்றம்?