5 ஸ்டார் ரேட்டிங் வாங்கிய சிறைச்சாலை உணவகம்!
உத்தரப்பிரதேசத்தில் உள்ள சிறை ஒன்றில் தரமான உணவு வழங்கப்படுவதால், 5 நட்சத்திர மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஃபரூகாபாத்தில் உள்ள சிறையில், கைதிகளுக்கு உணவு
தயாரிக்கும் ஊழியர்கள் சுகாதார முறையில், தரமான உணவு தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சிறை உணவுக்கு 5 நட்சத்திர மதிப்பீட்டை உணவு மற்றும்
தரக்கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கி பாராட்டியுள்ளது.