இந்தியா

திருப்பதி பிரம்மோற்சவத்தின் 4-ஆவது நாளில் ஊஞ்சல் சேவை - பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளில் ஊஞ்சல் சேவை வைபவம் விமர்சையாக நடைபெற்றது

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளில் ஊஞ்சல் சேவை வைபவம் விமர்சையாக நடைபெற்றது. கோவில் அருகே உள்ள ஊஞ்சல் சேவை மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்பசுவாமி ராஜ அலங்காரத்தில் செங்கோலுடன் காட்சி அளித்தார். இந்த ஊஞ்சல் சேவை வைபவத்தில் இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

TVK Vijay Chennai Campaign | துணை முதல்வர் உதயநிதி தொகுதியில் களமிறங்கும் விஜய்

CM Stalin | DMK | Durai Murugan | "ஆருயிர் அண்ணன் துரைமுருகன்..." - தொடர்ந்து புகழ்ந்த CM ஸ்டாலின்

Bihar | NitishKumar | Samrat Choudhary | பீகார் முதல்வரானார் சாம்ராட் சவுத்ரி

Vedanta Accident | வேதாந்தாவில் கோர விபத்து.. 9 பேர் பரிதாப பலி

ECI | TN Election | Politics | "நாளை மறுநாள்.." வெளியான முக்கிய அறிவிப்பு