இந்தியா

தவிக்கும் 41 தொழிலாளர்கள்... தடையாய் 25 டன் பிளேடு..! மாறிய பிளான்

தந்தி டிவி

உத்தராகாசி சுரங்கப்பாதையில் துளையிடும்போது பழுதடைந்து இடிபாடுகளில் சிக்கிய ஆகர் இயந்திரத்தின் பிளேடுகள் முழுவதுமாக வெளியே எடுக்கப்பட்டன. சுரங்கப்பாதையில் சிக்கி இருக்கும் 41 தொழிலாளர்களை மீட்பதற்காக ஆகர் இயந்திரம் மூலம் பக்கவாட்டில் துளையிடப்பட்டது. ஆனால் ஆகர் இயந்திரத்தின் பிளேடு, சுரங்கப் பாதையில் சிக்கிக்கொண்டது. இதையடுத்து, பக்கவாட்டில் துளையிடும் முயற்சி கைவிடப்பட்ட நிலையில், பழுதடைந்த 25 டன் எடை கொண்ட பிளேடுகள், பிளாஸ்மா இயந்திரம் மூலம் வெட்டி வெளியே எடுக்கப்பட்டன.

DMK Congress Alliance | "கெடு இல்லை.." - நொடிக்கு நொடி அதிரும் களம்.. கூட்டணியில் நடப்பது என்ன?

DMK | Congress | திமுக-காங்., கூட்டணி நிலை என்ன? - சுடச்சுட செல்வப்பெருந்தகை பிரஸ்மீட்

DMK Congress Alliance | நிறைவடைந்த முக்கிய பேச்சுவார்த்தை - உடனே டெல்லிக்கு பறந்த தகவல்

DMK Congress Alliance | காங்கிரசுக்கு கெடு விதித்த திமுக

DMK Congress Alliance | இறுதி முடிவை சொன்ன திமுக.. ``இனி எல்லாமே காங்., கையில்..’’