40 பனி ஏரிகள் எப்ப வேணாலும் உடையலாம் - இந்தியாவுக்கே பேராபத்து நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவைப் போல, இந்தியாவின் சிக்கிம் மாநிலத்திலும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும் அபாயத்துடன் 40 பனி ஏரிகள் கண்டறியப்பட்டுள்ளன.... பனிப்பாறைகள் உருகுவதாலும், அதிகப்படியான நீர் தேக்கத்தாலும் திடீரென இந்த ஏரிகள் உடையும் பட்சத்தில், பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்கட்டமைப்புகள் அழியும் அபாயம் உருவாகியுள்ளது...