இந்தியா

மவுலிவாக்கம் கட்டிட விபத்து: 4 ஆண்டுகள் நிறைவு - மெழுகுவர்த்தி ஏந்தி தொழிலாளர்கள் அஞ்சலி

கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் தேதி, போரூரை அடுத்த, மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

தந்தி டிவி
கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் தேதி, போரூரை அடுத்த, மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் 61 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்து 4 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனநாயக கட்டுமான தொழிலாளர்கள் நல மத்திய சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தின் அருகே, மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்