இந்தியா

உத்தவ் தாக்கரே வீட்டுக்குள் புகுந்த 4 அடி நீள நாகப்பாம்பு - அலறிய ஊழியர்கள்

தந்தி டிவி

உத்தவ் தாக்கரே வீட்டுக்குள் புகுந்த 4 அடி நீள நாகப்பாம்பு - அலறிய ஊழியர்கள்

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் இல்லத்தில் நாகப்பாம்பு கண்டெடுக்கப்பட்டது. சுமார் 4 அடி நீளம் கொண்ட பாம்பை, வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழுவினர் மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர். உத்தவ் தாக்கரே நாகப்பாம்பை பார்க்க விரும்பியதால், பாம்பை பிடிக்கும் பொழுது அதை நேரில் இருந்து பார்வையிட்டார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்