இந்தியா

4 கேப்சூல்..உள்ள திறந்து பாத்தா..அதிகாரிகளை பதறவிட்ட சம்பவம்..கேரள விமானநிலையத்தில் பரபரப்பு

தந்தி டிவி

கேரள மாநிலம் கண்ணூர் விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது தோஹாவில் இருந்து வந்த சவுகத் அலி என்ற பயணி, தங்கத்தை பேஸ்ட் வடிவில் மாற்றி 4 கேப்சூல்களில் அடைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. அவரிடமிருந்து 64 லட்சம் ரூபாய் மதிப்பிலான, ஆயிரத்து 45 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்