இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் அவருடன் நீண்ட நேரம் பேச்சு நடத்தியும் பயன் கிடைக்கவில்லை. இந்நிலையில், 10 மணி நேரப் போராட்டத்திற்கு பின், இன்று காலை அந்த நபரை கிரேனில் இருந்து கிழே இறக்கிய போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.